#CoronaVaccine
#CoronaMedicine
#Remdesivir

Black marketing of remdesivir concerns india less supply in the market demand is increasing

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து, இறப்பு விகிதமும் சற்று அதிகரித்து வருவது மக்களை கவலை அடையச் செய்துள்ளது. இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் ரெம்டெசிவியர் மருந்து கள்ள சந்தையில் ரூ. 60,000 வரை விற்கப்பட்டு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. இதை கட்டுப்படுத்த வேண்டிய நிலையில் மத்திய, மாநில அரசுகள் உள்ளன. இந்த மருந்தின் உண்மை விலை ரூ. 4000தான்.